Home Page

World Leaders History in Tamil 28 - Google Play




About World Leaders History in Tamil

இந்த உலகமே கண்டு வியந்த அல்லது வியந்து க&#xBCA

இந்த உலகமே கண்டு வியந்த அல்லது வியந்து கொண்டு இருக்கும் எண்ணற்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாங்கள் இந்தச் செயலியின் மூலமாக சுருக்காமாக அளித்து உள்ளோம். இவர்கள் அனைவருமே ஏமாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றத்திற்கான மாற்றத்தை இவ்வுலகில் ஏற்படுத்தியவர்கள். இவர்களில் யாருமே தவறு செய்யாதவர்கள் இல்லை. நிச்சயம் ஏதோ சில தவறுகளை செய்தவர்கள் தான். ஆனால் அதே சமயத்தில் அந்தத் தவறுகளிடம் இருந்து கற்றுக் கொண்டவர்கள். அதன் மூலம் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டவர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொண்டவர்கள். சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருக்காமல் சந்தர்பங்களை உருவாக்கியவர்கள்.

என்றுமே வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்படிப் பட்ட மாமனிதர்களைப் பற்றி வாசகர்களாகிய நீங்களும் அறிந்து கொள்ள உடனே இந்தச் செயலியை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன் அடையுங்கள்.

How many of you delighted and brought back to old days when you read history? Or when you are in school, reading History subject books? Here is an app, that is going to take you back to historical days of our beloved leaders.

With this app, I'm bringing the life history of world leaders and famous personalities in tamil. You can read the history of our beloved leaders in crystal clear tamil rendering engine I built.

About the App,

TAMIL TEXT RENDERING ENGINE

All these stories are rendered in a book style with a clear Tamil texts that makes the reading experience a bliss.

READING PREFERENCES

You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.

Day Light
Night Mode
Sepia
Modern

OTHER FEATURES

You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.

Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.



Previous Versions

Here you can find the changelog of World Leaders History in Tamil since it was posted on our website on 2016-10-13 23:28:10. The latest version is 28 and it was updated on 2024-04-19 18:41:05. See below the changes in each version.

World Leaders History in Tamil version 28
Updated At: 2023-01-02
Changes: இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன். 1. Audio புத்தகங்கள் 2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி. 3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி. 4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம். 5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
World Leaders History in Tamil version 28
Updated At: 2023-01-02
Changes: இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன். 1. Audio புத்தகங்கள் 2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி. 3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி. 4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம். 5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
World Leaders History in Tamil version 28
Updated At: 2023-01-02
Changes: à(R) à(R)ªà- à(R)ªà- à(R)¤à- à(R) à(R) à- à(R) à(R)³à(R)¤à- à(R) à- à(R)-à(R)²à(R)¿.. à(R) à(R)(c)à- à(R)(c)à- à(R)(R)à- à(R)ªà- à(R)¤à- à(R)ªà- à(R)ªà- à(R)²à(R)¿à(R)µà- à(R) à(R)(c)à- . 1. Audio à(R)ªà- à(R)¤à- à(R)¤à(R) à(R) à- à(R) à(R)³à- 2. à(R) à(R)²à(R) à(R)¤à- à(R)¤à(R)¿à(R)(c)à- à(R)..à(R)¿à(R) à(R)`à- à(R)µà- à(R) à(R)³à- , à(R) à(R)(c)à- à(R)(R)à- à(R) à(R)µà(R)¿à(R).à(R)-à(R) à- à(R) à(R)³à- , à(R) à(R)-à(R)±à- à(R) à- à(R)..à(R)¿à(R) à(R)`à- à(R)µà- à(R) à(R)³à- , à(R)µà(R)°à(R)²à(R)3/4à(R)±à- à(R)±à(R)¿à(R)(c)à- à(R) à(R)±à(R)¿à(R)- à(R)..à(R)¿à(R) à(R)`à- à(R)µà- à(R) à(R)³à- à(R) à(R)(c) à(R) à(R)(c)à- à(R)¤à- à(R)¤à- à(R)(R)à- à(R) à(R) à(R) à- à(R) à(R)¿à(R)- "à(R) à(R) à- à(R) à- à(R)°à- à(R) à(R)³à- " à(R) à(R)°à- à(R)ªà- à(R)¤à(R)¿à(R)- à(R)ªà(R) à- à(R)¤à(R)¿. 3. à(R) à(R)³à(R)¿à(R)¤à(R)3/4à(R) à(R)ªà- à(R)¤à- à(R)¤à(R) à(R) à- à(R) à(R)³à- à(R) à(R)¤à(R)(c)à- à(R)µà(R)°à(R)¿à(R) à- à(R)-à(R)¿à(R)²à- à(R)ªà- à(R)°à(R) à- à(R) à(R)¿à(R)ªà- à(R)ªà(R)3/4à(R)°à- à(R) à- à(R) à- à(R)(R)à- à(R)µà(R) à(R)¤à(R)¿. 4. à(R)(R)à- à(R)(c)à- à(R)ªà- à(R)µà(R)¿à(R) à(R) à(R)¤à(R)¿à(R)µà- à(R) à(R)(R)à(R)3/4à(R) à(R)µà- à(R)(R)à- , à(R) à(R)³à(R)¿à(R)¤à(R)3/4à(R) à(R)µà- à(R)(R)à- à(R)ªà(R)-à(R)(c)à- à(R)ªà(R) à- à(R)¤à- à(R)¤à(R)²à(R)3/4à(R)(R)à- . 5. à(R)(R)à- à(R)²à- à(R)(R)à- à(R)ªà(R)² à(R)ªà- à(R)¤à(R)¿à(R)- à(R) à(R)(R)à- à(R) à(R) à- à(R) à(R)³à- à(R) à(R)(c)à- .. à(R) à(R)¤à(R)¿à(R)..à(R)µà- à(R)(c) à(R)µà(R)¿à(R)¤à(R)¤à- à(R)¤à(R)¿à(R)²à- à(R)(R)à- à(R)(R)à- à(R)ªà(R)3/4à(R) à- à(R) à- à(R)-à- à(R)-à(R)ªà- à(R)ªà(R) à- à(R) à- à(R)³à- à(R)³à(R)¤à- .
World Leaders History in Tamil version 27
Updated At: 2022-03-21
Changes: *Android 12 Crash Issues Fixed* இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன். 1. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி. 2. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி. 3. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம். 4. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
World Leaders History in Tamil version 26.3
Updated At: 2021-03-22
Changes: இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன். 1. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி. 2. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி. 3. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம். 4. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. 5. அத்துடன் முன்பு புத்தகங்களில் காணப்பட்ட சிறு குறைகளும் கூடத் தற்போது திருத்தப்பட்டு உள்ளது.
World Leaders History in Tamil version 26.1
Updated At: 2020-12-23
Changes: Missing lines in Songs & Poems - Fixed Now In-app purchase for removing ads App UI Changed, Now it looks modern and simple Store Model - Now, you can download and read other free tamil books
World Leaders History in Tamil version 25.0
Updated At: 2020-05-04
Changes: In-app purchase for removing ads App UI Changed, Now it looks modern and simple Store Model - Now, you can download and read other free tamil books
World Leaders History in Tamil version 14.0
Updated At: 2016-07-13
Changes: Additional Fonts - 5 New fonts added,Settings Changed - Now it's very easy to change fonts and background modes,App Size Reduced - Compiled with latest SDK for better performance


Related Apps

Here you can find apps that are similar with World Leaders History in Tamil.



Disclaimer

Official Google Play Link


We do not host World Leaders History in Tamil on our servers. We did not scan it for viruses, adware, spyware or other type of malware. This app is hosted by Google and passed their terms and conditions to be listed there. We recommend caution when installing it.

The Google Play link for World Leaders History in Tamil is provided to you by apps112.com without any warranties, representations or guarantees of any kind, so access it at your own risk.

If you have questions regarding this particular app contact the publisher directly. For questions about the functionalities of apps112.com contact us.

BarCode2D-PNG


Click stars to rate this APP!

Users Rating:  
  0.0/5     0
Downloads: 10
Updated At: 2024-04-19 18:41:05
Publisher: Sudhakar_Kanakaraj
Operating System: Android
License Type: Free